அப்பாவின் தொழில் நஷ்டமான பிறகு அண்ணன் தான் எங்கள் குடும்பத்தை தன் உழைப்பில் காப்பாற்றினான்.
சவுதியில் வேலை பார்த்துக் கொண்டே எங்கள் குடும்பத்தை காப்பாற்றியதோடு என்னை நர்சிங் படிக்க வைத்தான். கடந்த முறை ஊருக்கு வந்தபோது எனக்கும் சவுதியில் நர்ஸ் வேலைக்கு விசாவோடு வந்து என்னையும் அழைத்துச் சென்றான்.
சவுதியில் அண்ணா அவன் டிரைவராக வேலை பார்க்கும் சவுதி முதலாளி வீட்டில் உள்ளே இருந்த அவுட் ஹவுஸில் தங்கியிருந்தான் அது நிஜமாலுமே ஒரு அரண்மனை வீடுதான்.
நம்ம ஊர் அப்பார்ட்மெண்ட்டை போல் அங்கே அப்படி பல அரண்மனை வீடுகளை கண்டு அசந்து போனேன் அதைப்போல் சினிமாவில் தான் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
நிஜத்தில் அண்ணாவோடு அந்த சவுதி அரண்மனை போன்ற வீட்டிற்குள் அழைத்து போனபோது ஏதோ சந்திரமுகி அரண்மனைக்குள் போனது போல் திக் திக் என்று தான் இருந்தது.
அண்ணா அவன் தங்கியிருந்த சிங்கிள் பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்றான் நாங்கள் உள்ளே போகும்போது சில வேலையாட்கள் மட்டும் அண்ணாவை பார்த்து சிரித்தார்கள்.
வேறு யாரும் பார்க்கவில்லை அவுட் ஹவுஸிற்குள் அண்ணா நுழைந்ததுமே சமி குளிச்சிட்டு ரெடியாகுடி முதலாளி இப்போ ஃபேக்டரிக்கு கிளம்பிடுவாரு நானும் அவரோட போகணும் அதுக்குள்ள முதலாளி அம்மா கிட்டே அறிமுகப்படுத்திடுகிறேன் அவங்களை பார்த்து வணங்கிக்கோ உன்னை எப்போ வேலையில சேர்க்கணும்னு முதலாளி அம்மா கிட்டே தான் கேட்கணும் என்றான்.
நானும் உடனே அண்ணாவுக்கு முந்தி குளித்து விட்டு ரெடியானேன். அண்ணா தங்கி இருந்த வீட்டை சுற்றிப் பார்த்தேன். ஒரு கணவன் அவன் மனைவி குழந்தைகள் வசதியாக இருக்கலாம்.
அதில் அண்ணா மட்டும் தங்கியிருந்தான் அத்தனை வசதிகளும் இருந்தது சமைத்து சாப்பிட அவசியம் இல்லை. அண்ணாவுக்கு முதலாளி வீட்டு சாப்பாடு தான் ஆனால் இனி நான் அதை எதிர்பார்க்க முடியாது என்பதால் சமைக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்கும்போதே அண்ணா குளித்து விட்டு வந்தான்.
அப்போது சமையலைப் பத்தி சொன்னபோது அதெல்லாம் நீ வேலை பார்க்க பேர ஹாஸ்பிட்டல் கேண்டின்லயே இலவசமா சாப்பிட்டுக்கலாம்.
வீட்டுக்கு வந்தா இங்கேயும் முதலாளி வீட்ல தான் சாப்பாடு வேலை பார்க்கிறவங்களுக்கு தனி சமையல் உண்டு அதனால நீ நிம்மதியா வேலைக்கு போயிட்டு ஹாயா ரெஸ்ட் எடு என்றான்.
பிறகு என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்றபோது ஏதோ சொர்க்க லோகத்துக்குள் சென்றது போல் தோன்றியது முதலாளின் அரண்மனை வீடு அப்படி அலங்காரத்திலும் விளக்கொளியிலும் ஜொலித்தது.
அண்ணாவை பார்த்தவுடனே அரபி முதலாளி மனைவி முகம் மலர்ந்தாள். என்னை பார்த்து நலம் விசாரித்தாள் அதேபோல் அரபி முதலாளியும் அண்ணாவை பார்த்து சிரித்துவிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு வேலை எல்லாம் ரெடி உங்க அண்ணன் எப்படி எங்களுக்கு செல்லவில்லையோ அதைப்போலத்தான்.
இனிமே நியூ எதுனாலும் அம்மா கிட்டே கேட்டுக்கோ ஏன்னா நானும் உங்க அண்ணனும் வீட்டிலேயே இருக்க மாட்டோம் என்று உறுதல் சொல்ல எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்து கொண்டேன்.
பிறகு என்னை சாப்பிட சொல்லி விட்டு சாப்பிடாமல் கூட அண்ணா முதலாளியோடு கிளம்பி காரை ஓட்டிக்கொண்டு போய்விட்டான்.
முதலாளி அம்மா என்னை வீட்டு டைனிங் ஹாலுக்கே அழைத்து சென்று சாப்பிட வைத்தாள் அண்ணாவைப் பற்றி பெருமையாக பேசிவிட்டு அடுத்த வாரம் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் அது என்னோட உறவினர் ஹாஸ்பிட்டல் தான் எல்லாம் பேசிவிட்டேன் என்றாள்.
அதுவரைக்கும் நீ தனியாக அவுட் ஹவுஸில் இருக்க வேண்டாம் எனக்கு துணையாக இரு இரவில் தான் அண்ணாவும் என் கணவரும் வருவார்கள் என்றாள் பிறகு அன்று முழுவதும் பிரமிப்போடு அந்த அரண்மனை வீட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வேலை பார்த்தாலும் அரபி மனைவி என்னை வீடு முழுவதும் அழைத்துச் சென்றாள் அவள் பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்று ஜூஸ் கொடுத்தாள்.
டிவி பார்த்து பொழுதைப் போக்கினேன் அரபியின் இரண்டு பையன்களும் லண்டனில் படிப்பதாக ஏற்கனவே அண்ணன் சொல்லி இருந்தான் அவர்களின் சிறுவயது முதல் இப்போதுள்ள போட்டோக்கள் வரை பார்த்தேன்.
அப்போதுதான் அரபி மனைவியின் வயதைக் கணித்தேன் பார்க்க 25 பெண்ணைப் போலவே இருந்தான் இருந்தாள் ஆனால் பசங்களுக்கே 20 வயது இருக்கும் போல் தோன்றியது.
ஆரோக்கியமான சாப்பாடும் வசதியான வாழ்க்கையும் உட்கார்ந்து சாப்பிடும் பரம்பரை சொத்தும் இருந்தால் வயதும் வாலிபமும் கூட அப்படியே இருக்கும் என்று தோன்றியது.
பழஜூஸ் கூட அங்கே குடித்தது தனி சுவையாகத்தான் இருந்தது பிறகு அரபி மனைவி என்னை ஷாப்பிங் அழைத்துச் சென்றாள் நிறைய டிரஸ் வாங்கி தந்தான். அதேபோல் அண்ணாவுக்கு அவளே டிரஸ்ஸை செலக்ட் செய்தபோது தான் ஆச்சரியமாக பார்த்தேன்.
அண்ணாவின் டிரஸ் அளவு மட்டும் அல்ல கலரைக் கூட சரியாக கணித்து எடுத்தபோது தான் புரிந்து கொண்டேன். அண்ணாவின் டிரஸ் அளவும் டேஸ்டும் கூட என்னை விட அரபி மனைவிக்கு நன்றாகவே தெரிந்து இருக்கிறது.
பிறகு இன்னர்சை என்னிடம் கேட்டபோது நான் வெட்கப்பட்டேன் அப்போது அவள் இனிமே இப்படி கூச்சப்படக்கூடாது நான் உங்க அண்ணனுக்கு ஜட்டி பனியனை நான் தான் செலக்ட் செய்வேன் தெரியுமா.
இனிலே இருந்த டெய்லி நைட் உங்க அண்ணன் கூட இந்த அரண்மனை கதையை தானே பேசப்போற எல்லாம் சொல்லுவான் பாரி என்றாள்.
அதேபோல் அண்ணாவுக்கு எடுத்த கிரே அண்ட் கிரீன் கலர் இன்னர்ஸை எனக்கு எடுத்துக்கொண்டு அவளுக்கும் எடுத்துக் கொண்டாள்.
அப்போது நான் முதலாளிக்கு டிரஸ் எடுக்கலையா என்றபோது ஐயோ அவரோட டேஸ்ட்டுக்கு அவருத்தான் எடுப்பாரு அது உன் அண்ணனுக்கு கூட தெரியும் எனக்கு தெரியாது.
ரெண்டு பேரும் தான் ஷாப்பிங் போவாங்க இப்போ நான் உன் அண்ணாவுக்கு டிரஸ் எடுக்கிறது அவருக்கு தெரியாது அவரும் உங்க
அண்ணனுக்கு டிரஸ் எடுத்துக் கொடுப்பார் என்றாள்.
நான் கொஞ்சம் குழம்பி போனாலும் வீட்டுக்கு வந்து மதிய உணவை விதவிதமாக ருசித்துவிட்டு கெஸ்ட் ஹவுஸிற்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமா என்று அரபி மனைவியிடம் கேட்டபோது கூச்சப்படாம என் பெட்ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ அங்கே போய் தனியா ஏன் இருக்கணும்.
முதல் நாள் பழகாத இடம் பயந்துட போறேன் என்று சொல்லி அவள் பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்றாள். அப்போது தான் அவளை ரசித்துப் பார்த்தேன் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாலும் இப்போதும் நம்ப நடிகை தமன்னாவைப் போல் தான் சிவப்பாக காலேஜ் பொண்ணு போல் இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது நடிகை தமன்னாவை அப்படி பார்ப்பதைப் போல் தான் பார்த்து ரசித்தேன். பிறகு அவள் என்னை பார்த்து சிரித்த வா ஒரு குளியல் போடலாம்.
இங்க உள்ள கிளைமேட்டுக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவை குளிச்சா கூட போதாது நீயும் பழகிக்கோ என்றால்.
என் கையைப் பிடித்து எழுப்பி ஒரு டவலை எடுத்து கொடுத்துவிட்டு அவளும் ஒரு டவலை கட்டிக்கொண்டு பாத்ரூமுக்குள் செல்ல நான் அவள் வருவதற்குள் அவசரமாக டிரஸ்ஸை கழற்றிப் போட்டு டவலை கட்டிக்கொண்டேன்.
பிறகு அங்கேயே நின்னது போது வா குளிக்கலாம் என்று அழைத்தாள் அந்த ஷாக்கில் நான் என் வேலையை காட்டி துடிக்க விட்டேன்